எ-து வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய்
கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது.
குறிப்பு. கழங்கு படுத்து-கழற்சிக்காயிட்டு எண்ணி. அவன்
என்றது வேலனை. இலங்கும்-விளங்குகின்ற. சூர்-அச்சம் பொருந்திய.
வேலன் முருகென மொழியும், நாடனை அறியாதோன், அவன்
வாழிய. ( 9 )