எ-து ஆயத்தோடு விளையாட்டு விருப்பினாற் பொழிலகம்
புகுந்த தலைவியை எதிர்ப்பட்டு ஒழுகுகின்ற தலைமகன் அவள் புனங்
காவற்கு உரியளாய் நின்றதுகண்டு மகிழ்ந்து சொல்லியது.
குறிப்பு. . வெள்ளவரம்பின் ஊழி-வெள்ளமென்னும் எண்ணினை
எல்லையாகப் பெற்ற யுகமுடிவு; வெள்ளம்-ஒரு பேரெண்; ?ஆயிர
வெள்ளம் வாழிய? (பதிற். 21 : 38, 63 : 20-21; பிரளய வெள்ளத்தை
எல்லையாகப் பெற்ற எனினுமாம். இரும்பல்கூந்தல்-பெரிய பலவா
கிய கூந்தல்; குறுந். 165 : 5, காட்டிய-காட்டின : முற்று. காவல்
காட்டிய, ஆதலின் வாழிய; ஐங். 288.
(மேற்).) மு. தலைவன் கிள்ளையை வாழ்த்தல் ( இ. வி. 503)
(பி-ம்.)) 1 ‘னூழிபோயும்? ( 1 )