எ-து தலைமகன் சென்ற சுரத்தினிடத்துக் 4கொடுமை பிறர்
கூறக்கேட்ட தலைமகள் ஆற்றாது தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. நெய்த்தோர் - இரத்தம் செவிய - காதையுடைய
எருவை - தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து; கழுகெனினு
மாம் : புறநா. 64:4, உரை:?செஞ்செவி யெருவை? (அகநா.
3 : 5, 51 : 5-6). கடுமுடை - மிக்க புலால் நாற்றம் : அகநா. 3,9
நீடி- காலம் தாழ்த்து. வருநர் - தலைவன் ஆறு ,கடிய என்ப.
(பி-ம்) 1‘செவ்விய? 2 ‘யார்க்கும், 3‘வருவர்? 4 ‘கடுமை? ( 5 )