எ-து தலைமகன் பிரிந்துழி ‘கடிதின் வருவர்? என ஆற்றி
யிருந்த தலைவி 2அவன் நீட்டித்துழி ஆற்றாது தோழிக்குச் சொல்
லியது.
குறிப்பு. உள்ளார்கொல் - நினையாரோ. மருளுற்றனம்கொல்-
மயக்கம் அமைந்தோமோ ,தட்டைத் - தீயின் மூங்கிலிற் பற்றிய
தீயைப் போல. அலர்எழு விட்டுச் சென்றனர்.
(பி-ம்) 1 ‘மருளற்? 2 ‘அவர்?
( 10 ) (34) தலைவியிரங்கு பத்து முற்றிற்று