குறிப்பு. காதலியின்-தலைவியினும். புதல்வன் தலையும்-தலைவ
னிடத்தில்; உம்மை : அசைநிலை. தந்தை பெயரன்-தலைவனது
தந்தையின் பெயரையுடையவனாகிய புதல்வனது; தலைவன் தன்
தகப்பனார் பெயரைத் தன் பிள்ளக்கிடுதல் மரபு : (கலித். 75 :
23-5; ?எந்தை பெயரனை யாங்கொள்வேம்? (கலித். 81 : 35)
சிறுதேர் உருட்டல் : ?ஊரா நற்றே ருருட்டிய புதல்வர்? பெரும்
பாண். 249); பட். 24-5; குறுந். 61 : 1-3. கண்டு பெரிதாகின்று.
(பி-ம்.) 1 ‘காதலின்? 2 ‘பெயரான்? ( 3 )