குறிப்பு. அரிவை-தலைவி. மகனை முலையூட்ட, சிறுபுறம்-புறக்
கழுத்தை. கவையினன்-அணைந்தான். புறவு-முல்லைநிலம். குறும்பல்
பொறைய-குறிய பல சிறு குவடுகளையுடைய; குறுந். 134 : 3, 215 :
5, 338 : 4. கிழவோன் கவையினன். தலைவன் தலைவியது புறத்
தைக் கவவுதல் :் அகநா. 19 : 19, 26 : 23; பெருங். 3. 14 : 148.
(மேற்.) மு. இது செவிலி நற்றாய்க்கு உவந்து கூறியது. (தொல்.
கற்பு. 12, ந.) (பி-ம்.) 1 ‘நறும்பூண் டண்? ( 4 )