எ-து பரத்தையர்மாட்டு ஒழுகாநின்று 2தன்மனைக்கட் சென்ற
தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.
குறிப்பு. வலைவல் பாண்மகன்- மீன்களைப்பிடிக்க வலைவீசுதலில்
வல்ல பாணன் ; பெரும்பாண். 284. வாலெயிற்று மடமகள் : குறுந்.
267 : 4; குறள், 1121. வரால்-வரால்மீன் யாண்டு கழி வெண் நெல்
என்றது பழைய நெல்லை ; மீன் சொரிந்து நெல்லைப்பெறுதல்.
ஐங். 49 : 1-2; புறநா. 343 : 1, ஈண்டு நீ வரலை வேண்டேம்.
(பி-ம்.) 1 ‘டீண்டு வரலே? 2 ‘தம் மனைக்கட்? ( 8 )