குறிப்பு. புள்ளும் மாவும்-பறவைகளும் விலங்குகளும், உகள-
துள்ள கோட்டவும் கொடியவும்-கிளையிலுள்ளனவும் கொடியி
லுள்ளனவுமான; இரண்டும் முல்லைக்கே உரியன; கலித் 54 : 1,
பழுனி-பழுத்து, அரிவை : விளி. கண்டிகும்-கண்டோம்; ஐங். 121
குறிப்பு. மல்லாகிய-வளம்பெற்ற அரிவை. பழுனி, மல்லலாகிய
புறவு கண்டிகும்.