5. முல்லை
(44) புறவணிப் பத்து
433. நன்றே காதலர் சென்ற வாறே நீர்ப்பட வெழிலி வீசும் கார்ப்பெயற் கெதிரிய கானமு முடைத்தே
குறிப்பு. எழிலி-மேகம். கார்ப்பெயற்கு எதிரிய-மழைபொழிதலை ஏற்றுக் கொண்ட. ( 3 )