எ-து குறித்த பருவம் வரவும் தலைமகன் தாழ்த்துழித் தோழி
காரணம் கூறி வற்புறீஇயது.
குறிப்பு. புதன்மிசை-புதரில். தொடரி-தொடர்ந்து; அகநா.
86 : 4. நின் கூந்தலைப் புனைய வாராதமையல் இலர், நாடுபடு நன்
கலம்-பகைவர் நாட்டிலுள்ள நல்ல ஆபரணங்களை, தரீஇயர்-தர
வேண்டி. காதலர் நீடினர். நேரார்நாடுபடு நன்கலம் தருதல் :
அகநா. 1 : 8-9. ( 3 )