எ-து பிரிவுநீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, ‘அவரை
நமக்குத் தருதற்கு வந்ததுகாண் இப்பருவம்? எனக்காட்டி
வற்புறீஇயது.
(ப-ரை) ‘வன்புலநாட,ன்? என்றது அக்க .............................
குறிப்பு. செம்பூழ்-ஒருவகைப்புள். வன்புலம்-முல்லைநிலம்.
தரீஇய-தர. வலன்ஏர்பு-வலமாக எழுந்து. அங்கண் இருவிசும்பு-
அழகிய இடத்தையுடைய பெரிய ஆகாயம். ஏறொடு-இடியொடு.
பூங்கணோய்-பூப்போன்ற கண்ணையுடையவளே. பூங்கணோயே.
தரீஇய வானம் பெயல் தொடங்கின்று, காண்குவம், வம்மோ. ( 9 )