75
(8) புனலாட்டுப் பத்து

 


75. பலரிவ ணொவ்வாய் மகிழ்ந வதனால்
  அலர்தொடங் கின்றா லூரே மலர
  தொன்னிலை மருதத்துப் பெருந்துறை
  நின்னோ டாடின டண்புன லதுவே.

 எ-து பரத்தையோடு புனலாடிவந்த தலைமகன் அதனை மறைத்
துக் கூறிய வழித் தோழி கூறியது.

  குறிப்பு. பலர் ஒவ்வாய்-பலரை நீ ஒத்திராய்; பரத்தையுடன் புன
லாடிக் கூடியதனால் அலர் ஏற்றமையின். ஊர் அலர்தொடங்கின்று.
மலர-பூக்களையுடைய. நின்னோடு தண் புனலாடினாள், ஊர் அலர்
தொடங்கின்று, அதனால் இவண் பலரை ஒவ்வாய். ( 5 )