குறிப்பு. பைஞ்சாய்க் கூந்தல்-தண்டான் கோரை நாரால்
புனைந்த மாலையை அணிந்த கூந்தல்; ஐங். 54 : 5, மலர்ச் சுணங்கு
வேங்கைமலரைப் போன்ற தேமல், மடவரல்-பரத்தை. அந்தரமக
ளிர்க்கு-வான மங்கையர்க்கு. கூந்தலையும் சுணங்கினை யுமுடைய
மடவரல் நின்னோடு புனலாடித் தெய்வம் போன்று மேம்பட்டனள்.
(பி-ம்.) 1 ‘பஞ்சாய்’ 2 ‘பட்டன, வொண்டொடி’ ( 6 )