101 |
அசைவிடூஉம் - இளைப்பாறும் |
463 |
102 |
அசைவு |
711 |
103 |
அசோகந்தண்கா |
350 |
104 |
அசோகு |
96 |
105 |
அஞ்சல் - அஞ்சாதே |
735 |
106 |
அஞ்சலென் றகன் றுநீ யருளாது துறத்தலின், நெஞ்சழிதுயர் |
322 |
107 |
அஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ |
244 |
108 |
அஞ்சாதி - அஞ்சாதேகொள் |
503 |
109 |
அஞ்சாதேகொள் |
504, 735, 874 |
110 |
அஞ்சியதாங்கே அணங்காகும் என்னும் சொல் |
132 |
111 |
அஞ்சில இயலுதல் |
358 |
112 |
அஞ்சிறை - அழகிய சிறகு |
954 |
113 |
அஞ்சிறை - அழகினை யுடைத்தாகிய சிறகு |
280 |
114 |
அஞ்சிறைத் தொழுதி |
447 |
115 |
அஞ்சிறை மணிநிறத்தும்பி |
280 |
116 |
அஞ்சீர் - அழகிய தலைமை |
622 |
117 |
அஞ்சுவதஞ்சா அறனிலி |
255 |
118 |
அஞ்சுவல் - அஞ்சுவேன் |
296 |
119 |
அஞ்ஞான்று - அந்நாள் |
113, 902 |
120 |
அஞர் - மனக்கவற்சி |
365 |
121 |
அஞர் - வருத்தம் |
323, 614, 711, 758, 790, 902, 917 |
122 |
அஞரெவ்வம் - மனக்கவற்சியைச்செய்யும் வருத்தம் |
365 |
123 |
அடக்கம் |
174, 287 |
124 |
அடக்கம், அறிவாற் சிறந்ததென ஆராயப்பட்ட தென்பது |
857 |
125 |
அடக்கமில்போழ்து - வேண்டியவாறு ஒழுகும் பொழுது |
488 |
126 |
அடக்கி |
881 |
127 |
அடக்கியல் |
122, 177, 755 |
128 |
அடக்கியலில்லாச்சுரிதகம் |
329 |
129 |
அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகல் |
119 |
130 |
அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகியதுபோலுங் கொச்சகம் |
760 |
131 |
அடங்க - நெருங்க |
507 |
132 |
அடங்கக்கேள் - சுருங்கக்கேள் |
384 |
133 |
அடங்கக் கொண்டு - வலியடங்கத் தழுவி |
644 |
134 |
அடங்கருந்தோற்றத் தருந்தவமுயன்றோர் |
862 |
135 |
அடங்காதார் - எல்லை கொள்ளாதவர் |
14 |
136 |
அடங்குதல் - இகழ்ந்து கூறுதலைத் தவிர்தல் |
574 |
137 |
அடங்குதல் - கிடத்தல் |
655 |
138 |
அடர் - தகடு |
310, 126, 410, 871 |
139 |
அடர்பொற்சிகரம் |
310 |
140 |
அடர்பொன் - தகடாகியபொன் |
126, 410, 871 |
141 |
அடர்பொன் னவிரேய்க்கு மாவிரங்கண்ணி |
871 |
142 |
அடல் - வருத்துதல் |
295 |
143 |
அடலேறு - கொல்லுதலையுடையஏறு |
633 |
144 |
அடன்மா - வெற்றியினையுடைய குதிரை |
877 |
145 |
அடி - கால் |
478, 495, 513, 539, 552 |
146 |
அடிக்கொள்ளுகின்ற திருநாள் |
495 |
147 |
அடிசேர்தல் - அடியைச்சேர்தல் |
428 |
148 |
அடிசேர்தல் - வணக்கஞ் செய்தல் |
534 |
149 |
அடித்தேர்வான்போல |
201 |
150 |
அடிதாங்கும் அளவில்லாவெம்மை |
72 |