முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
151 அடிதொட்டேன் - அடியைத் தொட்டுச் சூளுற்றேன் 573
152 அடிநிமிர்ந்தோடிய கொச்சகம்
153 அடிநிமிர்ந்தோடுதல்
154 அடிப்படக் கொண்டு வருதல் 631
155 அடிப்படுத்தல் 142
156 அடிமேல் வீழ்ந்திரத்தல் 383
157 அடிமைகொண்டு ஆண்டு போதல் 502
158 அடிமைகொண்டு ஆளுதற்குப் பொறியொற்றுதல் 502
159 அடிய - அடியைடையன 85
160 அடியாயிருக்கின்றவன் - (மூலமாயிருக்கின்றவன்) 775
161 அடியிகந்து தளை விரவி வந்த கலி வெண்பாட்டு 395
162 அடியிடாநடக்கும் 359
163 அடியிலேயுறைதல் - வழிபாடு 872
164 அடியிறந்தோடுதல் 677
165 அடியுறை - அடியிலே உறைதல் 324
166 அடியுறை - வழிபட்டு உறைதல் 871
167 அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது நாற்சீரடி 70
168 அடியைத் தலையினாற் றொட்டுற்றேன் சூள் - அடியைத் தலையாலே வணங்கிக் கையாலேதொட்டுச் சூளுற்றேன் 701
169 அடியோர் தலைவராகவந்த கைக்கிளை 378
170 அடியோர் தலைவராக வந்த பெருந்திணை 380
171 அடியோர் தலைவராக வருதல் 575
172 அடியோர் தலைவராக வேட்கை மறுத்துணர்த்தியது 575
173 அடியோ ராகிய கூனுங் குறளும் உறழ்ந்துகூறிக் கூடுதல் 567
174 அடியோன் தலைவனாயவழித் தலைவிவேட்கை மறுத்துரைத்தது 378
175 அடிவரை - (தாழ்வரை) 519
176 அடுக்க நா றலர் காந்தள் 357
177 அடுக்கம் - பக்கமலை
178 அடுக்கம் - (மாணிக்கப்)பாறை 266
179 அடுத்தடுத்து 481
180 அடுத்தல் - (சேர்த்துதல்) 691
181 அடுத்துணல் - பலகாலும் அனுபவித்தல் 430
182 அடுதல் - கொல்லுதல்
183 அடுதல் - வருத்துதல்
184 அடுப்பல் - சேர்த்துவேன் 307
185 அடும்பங்கொடி 824
186 அடும்பிவரணியெக்கர் 824
187 அடும்பின்செய்தி 912
188 அடும்பின் மலரைக்கொண்டு கோதை கட்டுதல் 916
189 அடை - அடைமொழி 762
190 அடை - கலியின் உறுப்பு (தனிச்சொல்) 23
191 அடை - (தாமரை) யிலை
192 அடை - (நீர்நிலை ஓரறிவுயிரின்) இலை 26
193 அடைச்சுதல் - அடைவித்தல் 309
194 அடைசூழ்தல் - அடுத்தலைச்சூழ்தல்
195 அடைநிலைக்கிளவி (தனிச்சொல்)
196 அடைபு - சேர்ந்து 950
197 அடைமுதிர்முகை - இலையை விட்டு முற்றின தாமரை முகை 107
198 அடையாய் நிற்றல் 762
199 அடைவு - (முறை) 9
200 அண்ணணித்து - மிகவும் அணித்து 699
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்