முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
201 அண்ணலை - தலைமையையுடையை 317
202 அண்மை - அணுமை 699
203 அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியின் முன் வல்லெழுத்து இயல்பாய் வருதல் 422
204 அணங்காக்குதல் - வருத்தத்தையுண்டாக்குதல் 811
205 அணங்காதல் - வருத்தமாதல் 952
206 அணங்கிய - வருத்துவிக்க 758
207 அணங்கு - வருத்தம்
208 அணங்கு - வருத்துதல்
209 அணங்குடையாரிடை 300
210 அணங்குடை வச்சிரத்தோன் 668
211 அணங்கு, மலையில்நின்று பலிபெறுதல் 316
212 அணி - அணிகலம் 173
213 அணி - அழகு
214 அணி - உவமவுருபு 9
215 அணி - ஒப்பனை 543
216 அணி - கோலம் 225
217 அணி - திரட்சி 115
218 அணி - திரள்
219 அணி - முகம் 764
220 அணிக்கு அணியாக - அழகிற்கு மேலே ஓர் அழகாக 508
221 அணிகயம் - அழகையுடைய குளம் 178
222 அணிகா -அழகு பெறுத்தின பொழில் 549
223 அணிகூந்தல் - அழகு பெறுத்துகின்ற கூந்தல் 231
224 அணிகொள்பு - ஒப்புக்கொண்டு 155
225 அணிதல் - சூழ்தல்
226 அணிதல் - பரத்தல் 34
227 அணிதலால் செயற்கை நலம் பெறுதல் 777
228 அணிநலம் - அழகியநலம் 298
229 அணிநலம் - அழகையுடைய நலம் 841
230 அணிநிலா - அழகு பொருந்திய நிலா 761
231 அணி நிற்ப - திரண்டு நிற்ப 621
232 அணிபெறல் - அழகு பெறுதல்
233 அணிமலை - திரண்டமலை 281
234 அணிமார் - அணிதலைச் செய்தற்கு 683
235 அணியயர்ப - அணிகளை அணிவார் 555
236 அணியவர் - அழகினையுடையவர் 151
237 அணியூர்தல் - அழகுண்டாக ஏறுதல் 596
238 அணியோ - அழகு மாத்திரையோ; அதிலுஞ் சிறந்த தொன்றன்றோ? 685
239 அணிவரம்பறுத்தல் - அழகின் எல்லையைப் போக்குதல் 639
240 அணிவனப்பு - அணிதலாற் பெற்ற செயற்கை நலம் 776
241 அணுமை 700
242 அணை - (மெத்தை)
243 அணை கொடுத்தல் - கூடுதற்குக் கொடுத்தல் 626
244 அணைத்தோள் 324
245 அணைத்தோளாய் - அணை போலும் தோளினையுடையாய்
246 அணைமென்றோள் - அணைபோன்ற மெல்லிய தோள்
247 அணையரும் வெம்மைய - அணையஅரிய வெம்மையையுடைய 118
248 அத்தகிரி
249 அத்தகிரி பொன்னையுடைய தென்பது 783
250 அத்தகிரியை யடைந்த சூரியனுக்கு யானை மத்தகத்தை உற்ற சக்கரம் உவமை 832
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்