முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
251 அத்தத்தா வென்பான் - அத்தா அத்தாவென்று கூறுகின்றவன் 481
252 அத்தத்தாவென்னும் தேமொழி கேட்டலினிது 474
253 அத்தம் - காடு
254 அத்தமென்னும் பொன்னஞ் சிலம்பு 783
255 அத்தன் - தந்தை 733
256 அத்து, உவமையுணர்த்துஞ் சொல்லாய் வருதல் 90
257 அத்து விகாரத்தால் தொகுதல்: (சுரம்) 85
258 அதர் - வழி
259 அதர்பட மிதித்தல் 136
260 அதர்வணம் 6
261 அதற்கு - அதனிடத்தே 935
262 அதற்கொண்டு - அக்காலந் தொடங்கி 910
263 அதற்கொண்டு - அதனை முதலாகக்கொண்டு 864
264 அதன்றலை - அதற்குமேலே 350
265 அதனால், அசை 301
266 அதனால்,- அவ் வருத்தத்தால் 777
267 அதனால் -ஆகையினால்
268 அதனை முதலாகக்கொண்டு துயில் கொள்ளேனாய் 865
269 அதிகாரப் புறநடை 597
270 அதிசயம் 231
271 அதிர்தல் - நடுங்குதல் 935
272 அதிர்தல் - முழங்குதல் 267
273 அதிர்பு - அதிர்ந்து 658
274 அதிர்பு - நடுங்கி 170
275 அதிர்வு - நடுக்கம் 484
276 அதிரிசையருவி 267
277 அதுவொக்கும் 561
278 அதை - அதனை 779
279 அதோளி 741
280 அந்தணர் அந்தியெதிர்கொளல் 752
281 அந்தணர் இருபெரு வேந்தரைச் சந்து செய்வித்தற்கு நடுவாக நிற்றல் 134
282 அந்தணர் எல்லாத் தெய்வத்திற்கும் அவிகொடுக்குங்கால் அங்கி ஆதித்தன் கட் கொடுத்தல் 102
283 ‘அந்தணர்’ என்பதன் பொருள் 4
284 அந்தணர்க்கு, குடை செருப்பு முதலாயினவும் கூறுதல் 62
285 அந்தணர்க்குத் தாமரைக் கண்ணி கூறுதல் 319
286 அந்தணர்க்கு, முக்கோலும் கரகமும் கூறுதல் 62
287 அந்தணர் குடை கரகமுக்கோலுடன் ஐம்பொறி யடக்க முடையராய்ச் செல்லுதல் 57
288 அந்தணர் தாபதர் முதலியோர்க்கு அறங்கருதிக்கொடுத்தல் 69
289 அந்தணர் தாம் செய்யுந் தொழில்களைச் செய்து அந்திக் காலத்தை எதிர் கொள்ளுதல், 754
290 அந்தணர், நூற்கேள்வியுடையவராய் யாகஞ் செய்தல் 199
291 அந்தணர், பொருள் முடித்தற்காகத் தூதுபற்றிப் பிரிதல் 132
292 அந்தணர், மாலைக்காலத்து அழலெழுப்புதல் 806
293 அந்தணர் முக்கோலைக் கையிலே கொள்ளுதல்
294 அந்தணன் - இறைவன் 208
295 அந்தணன் அறங்கருதித் தூதிற்பிரிந்து அரசர் செய்த பூசனை வாங்கி வருதல் 133
296 அந்தணன் எரிவலஞ் செய்தல் 417
297 அந்தணன் களவொழுக்கம் 319
298 அந்தணீர்
299 அந்தரத் தெழுதிய எழுத்தின் மானவந்த குற்றம் வழிகெட வொழுகல்
300 அந்தி - அந்திக்காலம் 752
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்