முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
301 அந்தி - ஊழ முடிவு 623
302 அந்தி வான்விசும்பு - அந்திக் காலத்து மேகத்தையுடைய ஆகாயம் 639
303 அந்தோவென்பது: (ஐயோ) 899
304 அந்நல்லாய் - அழகிய நல்லாய் 387
305 அந்நல்லாய் - அழகிய நல்லாளே 343
306 அந்நல்லாய் - அழகினையுடைய நல்லாய்
307 அந்நிலையே
308 அம்பணைத்தடமென்றோள்
309 அம்பல்
310 அம்பல் அலரின் அலர்க 368
311 அம்பி - சிறிய தெப்பம் 683
312 அம்பி - தெப்பம் 643
313 அம்பியூர்தல்
314 அம்பினுங்காட்டில் 350
315 அம்பு - கணை
316 அம்புகளை ஆராய்ந்து கைக்கொள்ளுதல் 48
317 அம்புடை - அழகிய பக்கம் 645
318 அம்பு தெரிதல் 48
319 அம்புமூழ்கல் 42
320 அம்புலிகாட்டல் 475
321 அம்போதரங்க ஒரு போகு 635
322 அம்போதரங்கம்
323 அம்ம, அசைநிலை 880
324 அம்ம, உரையசை 880
325 அம்ம, கேளீர் 878
326 அம்மா 941
327 அம்முச்சாரியையின் மகரங்கெட்டு அகரம் யகரவுடம்படு மெய்பெற்று நிற்றல் (வெள்ளியவள்ளம்) 440
328 அம்மென் பணைத்தோள் 496
329 அம்மையோ, ஒரு வியப்பு 509
330 அம்மையோவென இகழ்தல்
331 அமர் - போர்
332 அமர்க்கண் - அமர்த்தகண் 445
333 அமர்க்கண் - போரைச் செய்யுங்கண் 447
334 அமர்க்கண் - முகத்திற்குப் பொருந்தின கண் 230
335 அமர்த்தகண்
336 அமர்த்தகண்ணள் - பொருந்தின கண்ணையுடையள் 352
337 அமர்தல் - பொருந்துதல்
338 அமர்தல் - மனம்பொருந்தல்
339 அமர்துணை - அமர்ந்த பரத்தையர் 400
340 அமர்விருப்பு - அமர்ந்தவிருப்பம் 752
341 அமரர் - தேவர்
342 அமருண்கண் - அமர்த்த உண்கண் 365
343 அமருண்கண் - போரையுடையகண் 349
344 அமருண்கண் - முகத்தோடு பொருந்தியகண் 723
345 அமலுதல் - நெருங்குதல்
346 அமலை - பெருஞ் சோற்றுத் திரளை 305
347 அமன்ற - நெருங்கின 377
348 அமன்றன்று - நெருங்கிற்று 332
349 அமிழ்தம் - அமுதம் 480
350 அமிழ்து
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்