முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
351 அமை - ஒருவகை மூங்கில்
352 அமைகல்லேன் - அமைந்திரேன் 661
353 அமைகுதல் - ஆற்றியிருத்தல் 431
354 அமைச்சர்,
355 அமைச்சர், சக்கரவர்த்திகளுக்கு அறிவாகிய சொல்லைச் சொல்லுதலை இயல்பாக உடையவரென்பது 411
356 அமைச்சர், தம் பயன் கருதாது அரசர் ஆக்கத்தை முயலுதல் 54
357 அமைச்சன் அறிவின்மையால் காரியத்தைப் புலப்படுத்தப் பகையரசன் படை அவனரசானாட்டு வந்து இறுத்தல் 150
358 அமைத்தல் - சமைத்தல் 839
359 அமைத்தியாத்தல் - சமைத்துக் கட்டுதல் 586
360 அமைதல் - ஆற்றியிருத்தல்
361 அமைதல் - தவிர்தல் 490
362 அமைதல் - நெருங்கல் 320
363 அமைதல் - பொருந்துதல்
364 அமைதல் - முடிதல் 490
365 அமைதல் - வேட்கை தணிதல்
366 அமைதிக்குணம் 517
367 அமைதியில்லாதான் 916
368 அமைந்தது - முடிந்தது 490
369 அமைந்தன்று - பொருந்திற்று 466
370 அமைமென்றோள் 220
371 அமையம் - காலம்
372 அமையலென் - உயிர்வாழேன் 794
373 அமையலேன் - உயிர்வாழேன் 289
374 அமையாத செறிந்த வீடு பேற்றில் ஆசை 563
375 அமையாமை - ஆற்றி யிராமை 156
376 அமையாமை - வேட்கை தணியாமை
377 அமையும்
378 அமைவரல் - அமைந்து வருதல் 677
379 அயம் - நீர்நிலை
380 அயம் - பள்ளம் 281
381 அயர்த்தாயோ 89
382 அயர்தல் - அணிதல் ‘அணியயர்ப காமற்கு’ 555
383 அயர்தல் - ஆடுதல்
384 அயர்தல் - செய்தல்
385 அயர்தல் - நடத்தல் 730
386 அயர்தல் - (மனத்தால்) நிகழ்த்துதல் 46
387 அயர்தல் - மறத்தல் 91
388 அயர்ந்தீகம் - செய்வேம் 176
389 அயர்ப்பிய - கையறவெய்துவிக்க 758
390 அயர்மதி - செலுத்துவாயாக; ‘தேரயர்மதி’ 166
391 அயர்மார் - செய்தற்கு 667
392 அயர்வு - மறத்தல் 354
393 அயரும் - விளையாடும் 488
394 அயலதை - அயலது 156
395 அயன் - பள்ளம் 321
396 அயன் - பிரமன்
397 அயன் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா 228
398 அயா - இளைப்பு 234
399 அயாம் - வருந்தும் 763
400 அயிர் - நுணமணல்
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்