முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
401 அயில் - வேல் 839
402 அயிற்கதவம் 839
403 அயின்றற்றா - உண்டாற்போல 480
404 அர்ச்சித்த கடவுளர் 563
405 அரக்கல் - அமுக்கித் தேய்த்தல் 499
406 அரக்கில் 136
407 அரக்கிலச்சினையிடல் 574
408 அரக்கு - சாதிலிங்கம் 86
409 அரக்குமாளிகை 136
410 அரங்கின்மேல் ஆடுகின்றவள், தலைக்கோலத்தி னின்று நுதலிலே தாழும்படி வயந்தகம் அணிதல் 468
411 அரசர், எல்லையின்றிச் சினக்கும் போது பழமை பாராது அமைச்சரையும் கொல்வரென்பது 54
412 அரசர்க்கே மண்கோடலும் திறை கோடலும் உரியவென்பது 167
413 அரசர், குடிமக்களைத் தமக்குப்பாரமெனப் பொறுத்தல் 147
414 அரசர், தம்மை நிழலாகச் சேர்ந்தவரை உலையாதபடி காத்தல் 145
415 அரசர், தருமநூனெறியால் உலகைப் பாதுகாத்தல் 747
416 அரசர், தலைவன் குடை, பிற அரசர் குடைகளின் உயர்ந்துதோன்றுதல் 612
417 அரசர், திறைபெற்ற நாட்டைத் திருத்தித் தந்நாடுபோல நெறிமுறை நடத்துவித்தல் 146
418 அரசர், நாடுதிறை பெறுதல் 146
419 அரசர், நெறியின்றிப் பொருள்விரும் பின் நாடு அவரைவிட்டு நீங்கு மென்பது 147
420 அரசர், பகைவென்று திறைகொள்ளல் 170
421 அரசர், வெல்புகழுலகேத்த விருந்து நாட்டுறைதல் 145
422 அரசர் வென்று புகும்போது நகரில் வெற்றிக்கொடி கட்டுதல் 172
423 அரசரால் அலைக்கப்பட்ட நாடு பாழ் பட்டு வருந்துதல் 39
424 அரசரை வாழ்த்தும் வாழ்த்து, தெய்வத்தை வாழ்த்தும் வாழ்த்தோடு விரவி வருதல் 648
425 அரச வருணத்தலைவி, தலைவனது வீரத்தாற் பிறந்த அழகை நுகர விரும்பல் 170
426 அரச வாரியன்
427 அரசன் ஆறின்றிப் பொருள் வெஃகலாகாதென்பது 64
428 அரசன் ஒருவன் (யயாதி) தவப்பயனொருவித் துறக்கத்தின் வழுவிச்சான்றோரிருக்குமிடத்து இடப்பட, அவர் அவனைமீட்டும் 868
429 அரசன் கூற்றுவன்போல முறை செய்தல் 614
430 அரசன் கொடுங்கொலை செய்யின் உடனே கெடுவனென்பது 54
431 அரசன் கொடுங்கோல் சுடுமென்பது 51
432 அரசன் கொடுங்கோலன், அமைச்சரையும் கொல்வனென்பது 932
433 அரசன் கொடைக்கு மேகம் பெய்தல் உவமை
434 அரசன், கோபிக்கப் படுகின்றவன் மேல் ஒரு தவறு மின்றேனும் கோபிப்பனென்பது 534
435 அரசன்கோல் கோடின் அவனாளும் உலகு உலறு மென்பது 65
436 அரசன்கோல் தீய அமைச்சரால் வளைதல் 65
437 அரசன் கோல்வளைந்து பொருள் வெஃகின், குடி கூவுமென்பது 64
438 அரசன், தரும நூனெறியாற் பல்லுயிர் காத்து மனநடுக்கமின்றி வினைப்பயன் றுய்ப்பச் சுவர்க்க மடைதல் 747
439 அரசன் நடுவு நிலைமை, மழையை வேண்டியகாலத்துத்தருமென்பது 606
440 அரசன், பகைப்புலத்தைச் சுட்டழித்தல் 83
441 அரசன், பகைவர்க்கு ஞாயிறுபோலக் கொடுமையும், சார்ந்தவர்க்கு மதிபோலக் குளிர்ச்சியும்செய்தல் 612
442 அரசன், பகைவர் திறைந்தநாடு காத்தற்குப் பிரிதல்
443 அரசன், பகைவரை நடுங்கச் செய்தல் 166
444 அரசன் புரைதவ நாடிப் பொய்தபுத் தினி தாண்டவனொடு நல்லூழிச் செல்வமும் மாய்தல் 805
445 அரசன் பொய்தபுத்தினி தாளுதல்
446 அரசன் மண்கோடற்கு ஏவுதல் 950
447 அரசன், மாற்றரசனைக் கொன்று அவனாட்டைக்கைக்கொள்ளல் 169
448 அரசன் முறைதவறின் குடி மக்கள் கலங்குவரென்பது 188
449 அரசன், வெற்றிபெற்ற நாட்டில் தன் கொடியைப் பலரும் அறியப் பொறித்தல் 652
450 அரச னடியைத் தொட்டு அடியோர் சூளுறுதல் 573
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்