முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
451 அரசனுக்கு அறிவுமிக்க அமைச்சராற் புகழுயரு மென்பது 932
452 அரசி கூற்று
453 அரசியனூல்களை வியாழமும் வெள்ளியும் செய்தனரென்பது 606
454 அரணம் பாயா வேழம் - யானைப் பொய்ம்மை 513
455 அரமகளிர் 234
456 அரவணை - பாம்பணை 677
457 அரவம் - ஆரவாரம்
458 அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த உரவுவில் 304
459 அரவு - பாம்பு
460 அரற்றினமை 133
461 அரற்று- உறக்கத்தின் கண்வரும் வாய்ச்சொலவு 132
462 அரற்று - அழுகையன்றிப், பலவுஞ்சொல்லித் தன் குறை கூறுதல் 533
463 அரற்றுதல் - ஆரவாரித்தல் 295
464 அரற்றுதல் - ஒலித்தல் 8
465 அரற்றுதல் - கதறுதல் 392
466 அரற்றுதல் - கூப்பிடுதல் 775
467 அரற்றுதல் - பலவுஞ்சொல்லித்தன் குறைகூறுதல் 896
468 அராகம்
469 அரி - (சிலம்பின்) உள்ளிடு மணி
470 அரி - ( கண் (ஆகுபெயர்) 656
471 அரி - (செவ்வரி கருவரி 656
472 அரி - (பகையான ஏறு 641
473 அரி, அயன், அரன் என்னும் மூவரையும் ஒருவனாக நினைதல் 58
474 அரிக்குழை - அழகையுடைய மகரக் குழை 706
475 அரிதரோ சென்றவிளமைதரற்கு 109
476 அரிதின் - அரிதாயிருத்தலால் 548
477 அரிநீர் - அழகிய நீர் 543
478 அரிப்பலரி - அரித்துவிழுகின்ற நீர் 920
479 அரிபரிபு 658
480 அரிபொலி கிண்கிணி - உள்ளிடு மணியாற் பொலிந்த சதங்கை 478
481 அரிமதர் மழைக்கண் 457
482 அரிமதருண் கண் - செவ்வரியினையும் செருக்கினையு முடைய மையுண் கண்கள் 490
483 அரிமதருண் கண்ணார் 544
484 அரிமா - சிங்கமாகியமா 640
485 அரிமாணவிர் குழை - அழகு மாட்சி மைப்பட்ட விளங்குகின்ற மகரக்குழை 552
486 அரிமானடித்தன்ன அஞ்சிலே வல்வில் 94
487 அரி முன் கை - அழகினை யுடைய முன்கை 324
488 அரி முன் கை - ஐதாகிய மயிரினையுடைய முன்கை 944
489 அரி முன் கை - மெல்லிய முன்கை 357
490 அரியது 647
491 அரியார் ஞெகிழம் - உள்ளிடு மணி யமைந்த சிலம்பு 552
492 அரில் - சிறுதூறு 87
493 அரிவை - பெண் 10
494 அருக்குதல் - அருமை செய்தல் 661
495 அருகிவருதல் 180
496 அருகுகை 278
497 அருகும்படி 44
498 அருகுவித்தல் - அரியராம்படி பண்ணுதல் 880
499 அருங் கங்குல் - வருதற்கரிய இரவு 624
500 அருங்கடி - அரிய கலியாணம் 326
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்