முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
501 அருஞ்சுரம்
502 அருஞ்செலவாரிடை 283
503 அருட்டுறைவன் 819
504 அருடீர்ந்த காட்சியான் 756
505 அருணோக்கம் 67
506 அருணோக்கு
507 அருத்தாபத்தி 42
508 அருந்ததி, கற்பிற் சிறந்தவளென்பது 18
509 அருந்ததியின் செய்தி 18
510 அருந்தலை - சேருதற்கரிய தலை 685
511 அருந்தவ மாற்றியார் 162
512 அருந்தவ முதல்வன் (சிவபெருமான்) 612
513 அருந்தியோர் - நுகர்ந்தவர் 803
514 அருந்திறை 879
515 அருந்து - ஆர்ந்து 124
516 அருந்துதல் - அனுபவித்தல் 129
517 அருந்துதல் - தின்னுதல் 249
518 அருந்துதி - அருந்ததி 20
519 அருந்துயர்
520 அருந்துய ரவலம்
521 அருந்துயராரஞர் 271
522 அருப்பமுடைத்து - அரணின் றன் மையுடைத்து 936
523 அருப்புத்தொழில்
524 அரும்படர் கண்டாரைச் செய்தாங்கியலும் விரிந்தொலிகூந்தலாய் 386
525 அரும்படாவலநோய் - அரிய நினைவையுடைய அவலத்தைச் செய்யும் காமநோய் 156
526 அரும்படாவலநோய் - பொறுத்தற்கரிய வருத்தத்தையுடைய காம நோய் 773
527 அரும்புஈனுதல் 619
528 அரும்பெற லாதிரையான் 961
529 அரும்பெறலுயிர்
530 அரும் பெறற் புதல்வன் - பெறுதற் கரிய புதல்வன் 451
531 அரும் பொருண் மரபின்மால் 770
532 அரும்பொருள் வேட்கை 108
533 அருமணியவிருத்தி யரவு 273
534 அருமழை 218
535 அருமறை
536 அருமறை யுயிர்த்தல் 328
537 அருமைசெய் தயர்த்ததனால் தலைவிக்குப் பிறந்த வருத்தத்தைத் தலைவன் நீக்குதல் 386
538 அருமை செய்தயர்த்தல்
539 அருவரையடுக்கம் - ஏறுதற் கரிய உச்சிமலைகளையுடைய பக்க மலை 233
540 அருவிக்கு வாள் உவமை 252
541 அருவித்து - அருவியையுடைத்து
542 அருவி, தன் பெருமையால் காற்றடிக் கையில் நுடங்காதிருத்தல் 276
543 அருவியொலியில் யானை துயிலுதல் 250
544 அருவியோ டணிகொண்டமலை அருவியாலே அழகு கொண்டமலை 285
545 அரு வெஞ் சுரம் - போதற் கரிய (கொடுமையான) சுரம் 658
546 அருள் -அருளுதல் 937
547 அருள், அன்பிற்குக் காரணமாய் மனத்து நிகழுமென்பது 96
548 அருள் இன்னதென்பது
549 அருள் கொண்ட முகம் 950
550 அருள் புறமாறிய ஆரிடையத்தம் 96
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்