பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி235

எ - து : பெண்டிருடைய நலத்தை நுகர்ந்து, தண்ணிய மலைச்சாரலிடத்துத் தாதை உண்ணு வண்டு அப்பூவைத் துறக்குமாறுபோல, அவரைத்


றன்மை யாகவுடையான்; அவர்தன்மையறிவேம் போம்பொழுதுபுறந் தொழுதும் வரும்பொழுது எதிர்தொழுதும் ஏற்றுக்கொண்டு வழிபடுதலல்லது மலைத்தற் கண்ணேமல்லம்'' (ஐ) ''கழுநீர் மலரிவள் யானதன் கண் மரு விப்பிரியாக், கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை யளிகுலமே'' (ஒ) ''மணிவண் டொன்றே நலம்பருக மலர்ந்த செந்தா மரைத்தடம்போ, லணிவேன் மன்ன னலம்பருக வலர்ந்த வம்பார் மழைக்கண்ணார்'' (ஓ) ''முழுநீர்ப் பொய்கையுட் பொழுதொடு விரிந்த, செழுமலர்த் தாமரைச் செவ்விப் பைந்தாது, வைகலுதா வந்தக் கடைத்து, மெவ்வந் தீராது நெய்தற் கவாவும், வண்டே யனையர் மாந்தரென்பது, பண்டே யுரைத்த பழமொழி'' (ஒள) ''வண்டாமரை பூத்தன வொத்தனர் வந்து செந்தே, னுண்டாடிய தேன்களை யொத்தன ரோங்கன் மைந்தர்'' (ஃ) ''கன்னிய ரளப்பி லாரைக் கடிமணஞ் செய்து கூடித், துன்னுபன்மலர்த்தே னுண்ணுஞ் சுரும்பென வின்பந் துய்த்தான்'' (அஅ) ''பூவே யனையர் புரிகுழற் பாவையர் பூவில்வரு, மாவே யனையர் வரிகழற் காளையர் வாணெடுங்கண், ணேவே யனைய விலங்கிழை யாய்நின் றிரங்கலென்னோ, நீவே யனைய விலங்கிழை யாய்நின் றிரங்கலென்னோ, நீவே யனைய நிரைவளைத் தோளி னிறம்பசந்தே''(ஆஆ) ''வண்டுபூ மலர்ந்துழி மதுவை யுண்பதிற், றொண்டைவா யவணலம் பருகுநாள்'' (இஇ) ''நிரையிதழ்ப் பூங்கொம் பன்னார், மகிழ்தரு மின்பத் தேறன் மாந்தினன் மணிவன் டன்னான்'' (ஈஈ) ''மணமலரின் வண்டு நிகர் வன்கணர்''. (உஉ) ''முத்தவிர் ’முறுவலு முலையுங் காண்டொறும், பித்தின னாய்மதுப் பிலிற்றித் தாதுகுந், தொத்தலர் மலர்தொறுந் துன்னும் வண்டுபோன், மெய்த்தசீர்ப் பிறர்மனை விழைந்து மேவுநாள்'' (ஊஊ) ''மாதவி யீன்ற மணிமே கலைவல்லிப், போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய, வுதய குமரனா முலகாள் வண்டின், சிதையா வுள்ளஞ் செவ்விதி னருந்த'' (எஎ) ''அரிதுபெறு சிறப்பிற் குருகுகரு வுயிர்ப்ப, வொருதனி யோங்கிய, திருமணிக் காஞ்சிப், பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய, நாடகம் விரும்ப நன்னலங் கவினிக், காமர் செவ்விக் கடிமல ரவிழ்ந்த, துதைய குமரனெனு மொருவண் டுணீஇய, விரைவொடு வந்தேன்''. (ஏஏ) ''நுண்டா துண்டு வறும்பூத் துறக்கு, மென்சிறை வண்டின மான''. (ஐஐ) ''நயனின் மாக்கள் போல வண்டினஞ், சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர''. (ஒஒ) ''தண்சே றடைஇய கணைக்கா னெய்த, னுண்டா துண்டு வண்டினந்துறப்ப'' (ஓஓ) ''நறுந்தா துண்டு நயனில் காலை, வறும்பூத்துறக்கும் வண்டு'' (ஒளஒள) ''செம்பொறி வண்டவற் றயலே,நாட் டிளம்படியார் நகைமுகம் பருகுநல்லவர் போன்மலர் பருகு, மோட்டின