5 | (1) இடியிமிழ் பிரங்கிய 1விரவு (2) பெய னடுநாட் கொடிவிடு பிருளிய மின்னுச்செய் விளக்கத்துப் பிடியொடு (3) மேயுஞ் 2செய்புன் யானை யடியொதுங் கியக்கங் கேட்ட கானவ னெடுவரை யாசினிப் பணவை யேறிக் | 10 | கடுவிசைக் (4)கவணையிற் கல்கை விடுதலி |
1. (அ) "முரசிடியுமிழ் தழங்கென முழங்க" சீவக. 2392, (ஆ) "இடியுமிழ் முரசம்" அகம். 354: 2: சீவக. 2900. 2. "இருள்கிழிப் பதுபோன் மின்னி வானந், துளிதலைக் கொண்ட நளிபெய னடுநாள்." அகம். 72: 1 - 2. 3. யானை, இரவிற் புனமேய வருதலும் அதனைக்கானவர் கவண்கல்லால் விலக்குதலு முண்டென்பதை, (அ) "இரவின் மேயன் மரூஉம் யானைக் கானவன், கால்வ லியக்க மொற்றி நடுநாள், வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன், கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகலுடுவுறு கணையிற் போகிச் சாரல், வேங்கை விரியிணர் சிதறித் தேன்சிதையூஉப், பலவின் பழத்துட் டங்கு, மலைகெழு நாடன்" அகம். 292: 8 - 15. (ஆ) "காம்பின், விளைகழையுடைந்த கவண்விசைக் கடியிடிச் கனைசுட ரமயத்து வழங்கல் செல்லா, திரவுப்புன மேய்ந்த வுரவுச்சின வேழம்" அகம். 309: 12 - 15; (இ) "கணமழைபொழிந்த கான்மடி யிரவிற், றினைமே யானை யினனிரிந் தோடக், கல்லுயர் கழுதிற் சேணோ னெறிந்த, வல்வாய்க் கவணின் கடுவெடி யொல்லென................மலையுடன் வெரூஉ மாக்கல் வெற்பின்" அகம். 292: 12 - 8. என்பவையும் வலியுறுத்தும். இவற்றுள் முன்னது இங்கு ஒப்புநோக்கற்பாலது. 4. கவண்கல் வேங்கைமலர் முதலிய வற்றைச் சிதைத்ததென்பதுபோல அக்கலினிலையில் அம்பினையும் பழங்களையும் வைத்து.(அ) "வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி,பேழ்வா யுழுவையைப் பெரும்பிறி துறீஇப்,புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி யுரற்றலைக்கேழற்பன்றி வீழ வயல,தாழற் புற்றத் துடும்பிற் செற்றும்,வல்லில்வேட்டம்" புறம். 152: 1 - 6.(ஆ) "உலையுருவக் கனலுமிழ்கட் டாடகைதன் னுரமுருவி, மலையுருவி மண்ணுருவிற் றொருவாளி"(இ) "தாதையைத் தம்முனைத் தம்பி யைத்தனிக்,காதலைப் பெய.னை மருகனைக்களத்,தூதையி னொருகணை யருவ மாண்டனர்" கம்ப. குலமுறை. 26. அதிகாய. 117.(ஈ) "தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை" திருக்கோவையார். 100. (உ) "காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகினெற்றிப்,பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கைபோழ்ந்து, (பிரதிபேதம்) 1 விரவும்பெயல், விரவுப்பெயல், 2 புன்செய்யானை.
|