(1) செதுமொழி சீத்த (2) செவி (3) செறு வாக முதுமொழி 1நீராப் (4) புலனா வுழவர் (5) புதுமொழி கூட்டுண்ணும் (6)புரிசைசூழ் புனலுார எ-து; பிறர்க்கும் இம் மண்ணுலகம் பொதுவென்னும் மொழி இன்றாக மண்ணுலகமுழுதையும் ஆளுஞ் 2சக்கரவர்த்திகளுக்கு (7) அறிவாகிய சொல்லைச் சொல்லுதலை இயல்பாகவுடைய அமைச்சரைப்போல, நுால்வல்ல ஆசிரியராலே பொல்லாவாகியசொற்கள் இடையிற் புகுதாமற் போக்கப்பட்ட
1. (அ) "செதுகாற் குரம்பை" (ஆ) "செதுகாழ் சாய்ந்த" அகம். 63 : 14; 373 : 4; (இ) "புதுக்கண் மாக்கள் செதுக்க ணார" புறம். 261 : 9. (ஈ) "செதுமதித்தக்கன்" தே. திருஞான. அம்பர். 'படியுளார்' 5. (உ) "செதுமதிச்சமண்" திருவிசைப்பா. 17. (ஊ) "செதுமகப் பெற்று" சீவக. 1124. (எ) "செதுவன் மரத்தில்" பெருங். (3) 15 : 20. (ஏ) "செதுநெறி நிலையினாரே" (ஐ) "செதுகைப் பெருந்தானவர்" கம்ப. இலங்கைகாண். 6; நாகபாசப். 22. (ஒ) "செதுவதட்டு" தணிகை. திருநாட்டு. 110. என்பவற்றால் செதுவென்பதன் பொருள் துணிக. 2. (அ) "வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தா, முள்ளியது முடிக்கு முரனுடை யுள்ளத்து...................................பரிசிலர்க்கு" (ஆ) "பொய்த்த லறியா வுரவோன் செவிமுதல், வித்திய பனுவல் விளைந்தன்று நன்றென" புறம். 206 : 2 - 5. 237 : 4 - 5. (இ) "மறையோன் மறைநா வுழுது வான்பொரு, ளிறையோன் செவிசெறு வாக வித்தலின்" சிலப். 28 : 187 - 188. 3. செய்யைச் செறுவென்பது அருவா நாட்டு வழக்கு; தொல். எச்ச. சூ. 4. நச். 4. "புலனுழு துண்மார்" புறம் 46 : 3. 5. (அ) "புதுமொழிகூட் டுணத்தமிழாற் புனைதல் செய்தான்" நைடதம். சிறப்புப். (ஆ) "ஈண்டுநலந் தருதல் வேண்டிப் பாண்டியர், பாடுதமிழ் வளர்த்த கூடலின்" ஆசிரிய. 'சிறுசெவி யன்னே' 6. "புரிசைசூழ் புனலூரன்" கலி. 67 : 5. 7. (அ) "தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச், சொல்லலும், வல்லதமைச்சு" (ஆ) "அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந், திறனறிந்தான் றேர்ச்சித் துணை" (இ) "மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம், யாவுள முன்னிற் பவை" (ஈ) "அறிகொன் றறியா னெனினு முறுதி, யுழையிருந்தான் கூறல் கடன்." (உ) "சொலல் வல்லன் சோர்வில னஞ்சா னவனை, யிகல்வெல்லல் யார்க்கு மரிது" குறள். 634, 635, 636, 638, 647. (ஊ) “செறிந்தவர் தெளிந்த (பிரதிபேதம்) 1 நீராற்புலன், 2 சக்கிரவர்த்திகளுக்கு. (1) செதுமொழி சீத்த (2) செவி (3) செறு வாக முதுமொழி 1நீராப் (4) புலனா வுழவர் (5) புதுமொழி கூட்டுண்ணும் (6)புரிசைசூழ் புனலுார எ-து; பிறர்க்கும் இம் மண்ணுலகம் பொதுவென்னும் மொழி இன்றாக மண்ணுலகமுழுதையும் ஆளுஞ் 2சக்கரவர்த்திகளுக்கு (7) அறிவாகிய சொல்லைச் சொல்லுதலை இயல்பாகவுடைய அமைச்சரைப்போல, நுால்வல்ல ஆசிரியராலே பொல்லாவாகியசொற்கள் இடையிற் புகுதாமற் போக்கப்பட்ட
1. (அ) "செதுகாற் குரம்பை" (ஆ) "செதுகாழ் சாய்ந்த" அகம். 63 : 14; 373 : 4; (இ) "புதுக்கண் மாக்கள் செதுக்க ணார" புறம். 261 : 9. (ஈ) "செதுமதித்தக்கன்" தே. திருஞான. அம்பர். 'படியுளார்' 5. (உ) "செதுமதிச்சமண்" திருவிசைப்பா. 17. (ஊ) "செதுமகப் பெற்று" சீவக. 1124. (எ) "செதுவன் மரத்தில்" பெருங். (3) 15 : 20. (ஏ) "செதுநெறி நிலையினாரே" (ஐ) "செதுகைப் பெருந்தானவர்" கம்ப. இலங்கைகாண். 6; நாகபாசப். 22. (ஒ) "செதுவதட்டு" தணிகை. திருநாட்டு. 110. என்பவற்றால் செதுவென்பதன் பொருள் துணிக. 2. (அ) "வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தா, முள்ளியது முடிக்கு முரனுடை யுள்ளத்து...................................பரிசிலர்க்கு" (ஆ) "பொய்த்த லறியா வுரவோன் செவிமுதல், வித்திய பனுவல் விளைந்தன்று நன்றென" புறம். 206 : 2 - 5. 237 : 4 - 5. (இ) "மறையோன் மறைநா வுழுது வான்பொரு, ளிறையோன் செவிசெறு வாக வித்தலின்" சிலப். 28 : 187 - 188. 3. செய்யைச் செறுவென்பது அருவா நாட்டு வழக்கு; தொல். எச்ச. சூ. 4. நச். 4. "புலனுழு துண்மார்" புறம் 46 : 3. 5. (அ) "புதுமொழிகூட் டுணத்தமிழாற் புனைதல் செய்தான்" நைடதம். சிறப்புப். (ஆ) "ஈண்டுநலந் தருதல் வேண்டிப் பாண்டியர், பாடுதமிழ் வளர்த்த கூடலின்" ஆசிரிய. 'சிறுசெவி யன்னே' 6. "புரிசைசூழ் புனலூரன்" கலி. 67 : 5. 7. (அ) "தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச், சொல்லலும், வல்லதமைச்சு" (ஆ) "அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந், திறனறிந்தான் றேர்ச்சித் துணை" (இ) "மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம், யாவுள முன்னிற் பவை" (ஈ) "அறிகொன் றறியா னெனினு முறுதி, யுழையிருந்தான் கூறல் கடன்." (உ) "சொலல் வல்லன் சோர்வில னஞ்சா னவனை, யிகல்வெல்லல் யார்க்கு மரிது" குறள். 634, 635, 636, 638, 647. (ஊ) “செறிந்தவர் தெளிந்த (பிரதிபேதம்) 1நீராற்புலன், 2சக்கிரவர்த்திகளுக்கு.
|