21(1) | மண்டாத கூறி மழகுழக் (2)1காகின்றே கண்ட பொழுதே கடவரைப் போலநீ பண்டம் வினாய படிற்றாற் றொடீஇயநிற் கொண்ட தெவனெல்லா யான் |
எ - து: கூறி, பின்னும் மனம் மயங்குதலையுடைய குழவிப்பருவத்துக்கு 2ஆகின்று; என்மனம் மிக்கு விரும்பிச் 3செல்லாத சொற்களைச் சொல்லி என்னைக் கண்டபொழுதே (3) தனிசு கடவாரிடத்துக் கொடுத்தவர்கள் 4அவரவர்களுக்குள்ள பண்டங்களை உசாவுமாறுபோல நீயும் என்னிடத்துள்ள பண்டங்களை இவை யாவை என்று வினாவின வஞ்சனையாலே எனது வட்டியைப் பிடித்தற்கு ஏடா! நின்னிடத்து யாம் வாங்கிக்கொண்ட பொருள் எப்பொருள் என்றாள்.? எ - று. (4) குழக்கு, “தரங்கக்கு 5வண்ணகக்கு” (5) என்றாற்போல் நின்றது. 25 கொண்டது எ - து: அதுகேட்ட(வன்) நீ என்னிடத்து வாங்கிக்கொண்டபொருள் கூறக்கேள். எ - று. 26 | அளைமாறிப் பெயர்தருவா யறிதியோ வஞ்ஞான்று 6தளவமலர் ததைந்ததோர் கானச்சிற் றாற்றய லிளமாங்கரய் போழ்ந்தன்ன கண்ணினா லென்னெஞ்சங் களமாக்கொண் டாண்டாயோர் கள்வியை யல்லையோ [கும் நின்னெஞ்சங், களமாக்கொண் டியாமாள லெமக்கெவ னெளிதா |
1. “மண்டாத சொல்லி” கலி. 60 : 2. 2. கிடைத்த கையெழுத்துப்பிரதிகளுள் ஒன்றிலேனும் ‘ஆகின்றேன்’ என னகரவீறான பாடம் இல்லை. முன்பதிப்பில் ‘ஆகின்றேன்’ என்று மூலமும் ‘ஆகா நின்றேன்’ என்று உரையும் உள்ளன. அவ்வாறு படிக்கும்படி ஒரேட்டிலிருப்பினும் அவற்றை “ஆகின்றென்”எனவும் ‘ஆகா நின்று என்’ எனவும் கொள்ளலாமென்று தோற்றுகிறது. 3. தனிசு - கடன் பழ. 68. 4. குழவென்பது இளமைப் பொருட்டென்பதை அறிஞர் பலரும் அறிவர். இங்கே குழக்கென்பதற்கு எடுத்துக்காட்டியிருக்கும் மேற்கோளை நோக்க, அச்சொல் குழமென மகர வீறாகவும் இருக்குமோவென்று ஐயமுண்டாகிறது. 5. “தரங்கக்கும் வண்ணகக்கும்” என்பது: யா-கா. ஒழி. 7. (பிரதிபேதம்)1ஆக்கின்றகண்ட, 2ஆகாநின்றென்மனம், 3சொல்லாதசொற், 4அவர்களுக்குள்ள, 5வண்ணக்குஎன்றாற், 6தளமலர்.
|