118. கண்விதுப்பழிதல் - Eyes consumed with Grief |
| 1. கண்தாம் கலுழ்வது எவன் கொலோ தண்டாநோய் தாம் காட்டயாம் கண்டது. | They showed me him, and then my endless pain I saw: why then should weeping eyes complain?
| 1171 | |
| 2. தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன். | How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now away!
| 1172 | |
| 3. கதும் எனத் தாம் நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. | The eyes that throw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile!
| 1173 | |
| 4. பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா உய்வுஇல் நோய் என்கண் நிறுத்து. | Those eyes have wept till all the fount of tears is dry, That brought upon pain that knows no remedy.
| 1174 | |
| 5. படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண். | The eye that wrought me more than sea could hold of woes, Is suffering pangs that banish all repose.
| 1175 | |
| 6. ஓஒ இனிதே எமக்கு இந்நோய் செய்த கண் தாஅம் இதல்பட்டது. | Oho! How sweet a thing to see ! the eye That wrought this pain, in the same gulf doth lie.
| 1176 | |
| 7. உழந்து உழந்து உள்நீர் அறுக விழைந்து இழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். | Aching, aching, let those exhaust their stream, That melting,melting ,that day gazed on him.
| 1177 | |
| 8. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். | Who loved me once, unloving now doth here remain; Not seeing him, my eye no rest can gain.
| 1178 | |
| 9. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆர்அஞர் உற்றன கண். | When he comes not, all slumber flies; no sleep when he is there; Thus every way my eyes have troubles hard to bear.
| 1179 | |
| 10. மறைபெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து. | It is not hard for all the town the knowledge to obtain, When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.
| 1180 | |
|
|