128. குறிப்பறிவுறுத்தல் - The Reading of the Signs |
| 1. கரப்பினும் கைஇகந்து ஒல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதுஒன்று உண்டு. | She cannot hide her dread of his departure. He reads the sign, and says: Thou hid'st it, yet thine eye, disdaining all restraint, Something, I know not what, would utter of complaint.
| 1271 | |
| 2. கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. | The simple one whose beauty fills mine eye, whose shoulders curve Like bambu stem, hath all a woman's modest sweet reserve.
| 1272 | |
| 3. மணியில் திகழ்தருநூல் போல் மடந்நை அணியில் திகழ்வதுஒன்று உண்டு. | As through the crystal beads is seen the thread on which they're strung So in her beauty gleams some thought cannot find a tongue.
| 1273 | |
| 4. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்றுஉண்டு. | As fragrance in the opening bud, some secret lies Concealed in budding smile of this dear damsel's eyes.
| 1274 | |
| 5. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்துஒன்று உடைத்து. | The secret wiles of her with thronging armlets decked, Are medicines by which by raising grief is checked.
| 1275 | |
| 6. பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிதுஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து. | While lovingly embracing me, his heart is only grieved; It makes me think that I again shall live of love bereaved.
| 1276 | |
| 7. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. | My severance from the lord of this cool shore, My very armlets told me long before.
| 1277 | |
| 8. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. | My loved one left me, was it yesterday? Days seven my pallid body wastes away!
| 1278 | |
| 9. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதுஆண்டு அவள் செய்தது. | She would join him,but shrinks from proposing it. Her companion reads the sign, andsays: She viewed her tender arms, she viewed the armlets from them slid; She viewed her feet; all this the lady did.
| 1279 | |
| 10. பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. | He is overcome. To show by eye the pain of love, and for relief to pray, Is womanhood's most womaly device, men say.
| 1280 | |
|
|