| 1. புல்லாது இராப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. | Be still reserved, declined his profferred love; A little while his sore distress we'll prove. | 1301 | |
| 2. உப்புஅமைந்து அற்றால் புலவி அதுசிறிது மிக்குஅற்றால் நீள விடல். | A cool reserve is like the salt that seasons well the mess, Too long maintained, 'tis like the salt's excess. | 1302 | |
| 3. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். | 'Tis heaping griefs on those whose hearts are grieved To leave the grieving one without a fond embrace. | 1303 | |
| 4. ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந்து அற்று. | To use no kind conciliating art when lover grieves, Is cutting out the root of tender winding plant that droops.
| 1304 | |
| 5. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. | Even to men of good and worthy mind, the petulance Of wives with flowery eyes lack not a lovely grace.
| 1305 | |
| 6. துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. | Love without hatred is as ripened fruit; Without some lesser strife, fruit immature.
| 1306 | |
| 7. ஊடலின் உண்டுஆங்குஓர் துன்பம் புணர்வது நீடுவது அன்றுகொல் என்று. | A lover's quarrel brings its pain, when mind afraid Asks doubtful, ' Will reunion sweet long delayed?
| 1307 | |
| 8. நோதல் எவன்மற்று நொந்தார் என்று அஃதறியும் காதலர் இல்லா வழி. | What good can greiving do, when none who love As there to know the grief they soul endures?
| 1308 | |
| 9. நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. | Water is pleasant in the cooling shade; So coolness for a time with those we love.
| 1309 | |
| 10. ஊடல் உணங்க விடுவரோடு என்நெஞ்சம் கூடுவோம் என்பது அவா. | Of her who leaves me thus in variacne languishing, To think with my heart with love is fond desire.
| 1310 | |
|
|