சான்றாகுவை, என்று தலைமகள் நாரையினை நோக்கி நலிந்து கூறினாள்.)
(விரி.) எ - பிரிநிலைப் பொருளது.
(68)
அறுபத்தொன்பதாவது, எழுபதாவது செய்யுட்கள் பழைய ஏட்டுப் பிரதிகளின் சிதைவாற் காணப் பெறவில்லை.
நெய்தல் முற்றும்.ஐந்திணை யெழுபதுமுற்றியது.