91

வெயிலோன் மிக்குப் பொடிகள் வெந்து பொங்கி மேலே விசும்பினைச் சுடாநிற்கும், கீழின்கண் வழிபோவார் அடி வேவ அவர் கண்களைச் சுடாநிற்கும் இப்பெற்றிப்பட்ட அவ்வழியினை.

(விரி.) சிள் + துவன்றி = சிஃடுவன்றி. சிள் - காட்டின் கணுள்ள ஒருவகை யொலிக்கும் பூச்சி. இஃது ஒருவகை விட்டில் போன்றது. வெந்து - வேவ: எச்சத்திரிபு.

(92)

பாலை முற்றும்