பக்கம் எண் :

70

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் போதனைப் பகுதி

நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபிகள் நாயக வரலாற்றின் காலக் குறிப்பு

CHRONOLOGY
நபியின் 5-வது

 

தலைமுறைப்பாட்டனார்‘குஸய்’யின் பிறப்பு.... .........................கி. பி. 400
குஸய்யின் மகன் அப்து முனாப் பிறப்பு........... .........................கி. பி. 430
அப்துமுனாபின் மகன் ஹாஷிம் பிறப்பு.............. .........................கி. பி. 464
ஹாஷிமின் மகன் அப்துல் முத்தலிப் பிறப்பு..... .........................கி. பி. 497
அப்துல் முத்தலிபின் மகனும் நபியவர்களின்
 
தந்தையுமாகிய ஹலரத் அப்துல்லாஹ் பிறப்பு... .........................கி. பி. 545
அண்ணலின் அன்னயார் ஆமினா பிறப்பு.......... .........................கி. பி. 552
ஹலரத் அப்துல்லாஹ், ஆமினா திருமணம்........ .........................கி. பி. 568
‘கஅபா’ ஆலயம் மீ அப்ரஹா மன்னன்  
யானைப்போர் செய்தல்................................. .........................கி. பி. 570
அண்ணலாரின் தந்தயார் மரணம்...................... .........................ஜுன் 570
நபிபெருமானார் பிறப்பு (யானை ஆண்டு 1,  
ரபீஉல் அவ்வல் மீ பிறை 12 திங்கட்கிழமை  
அதிகாலை..................................................... .........................20-8-570
ஹலரத் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) பிறப்பு........... .........................கி. பி. 573
அன்னை ஆமினா அவர்கள் மரணம்................. .........................கி. பி. 576
பாட்டனார் அப்துல் முத்தலிப் மரணம்............. .........................கி. பி. 578
ஹலரத் உமர் பாரூக் (ரலி) பிறப்பு.................. ..........................கி. பி. 581
அண்ணலார் அபூதாலிபுடன் சிரியா பயணம...... .........................கி. பி. 582
ஹலரத் உதுமான் (ரலி) பிறப்பு....................... .........................கி. பி. 583
அண்ணலார், கதீஜாவின் செயலாளராக  
சிரியா பயணம்............................................... .........................கி. பி. 595
செல்வி கதீஜா நாயகியாருடன் அண்ணலார்  
திருமணம்....................................................... .........................கி. பி. 595
ஹலரத் அலீ (ரலி) அவர்கள் பிறப்பு...............
.........................கி. பி. 600
‘கஅபா’ ஆலயம் புதுப்பிக்கப்படல்................. .........................கி. பி. 605
நாயகத்திற்கு ‘நபிப் பட்டமும்’  
திருக்குர்ஆன் அருளப்படுதலும்....................... ..........................கி. பி. 610
ஆயிஷா நாயகி அவர்கள் பிறப்பு.................... ..........................கி. பி. 614
முஸ்லிம்கள் அபிசீனியா அடைக்கலமாகுதல்... ..........................கி. பி. 615
பெரிய தந்தையார் அபூதாலிப் மரணம்............ .........................கி. பி. 620
கதீஜா நாயகியார் அவர்கள் மரணம்................ .........................கி. பி. 620
‘தாயிப்’ நகரம் சென்று நபிமணி  
அல்லலுறுதல்............................................... .........................கி. பி. 620
நாயகம் மிஃராஜ்-விண்ணேற்றம் சென்று  
வருதல்ரஜப், பிறை 27 திங்கள் இரவு............. ..........................கி. பி. 621
ஐவேளைத் தொழுகை கடமை ஆகுதல்  
ரஜப், பிcற 27 திங்கள் இரவு.......................... ..........................கி. பி. 621
   

ஹிஜ்ரீ ஆண்டின் துவக்கம்

மாநபி அவர்கள் மக்காவைத் துறந்து (ஹிஜ்ரத்  
செய்து) மதீனா செல்லுதல் ரபீஉல் ம பிறை  
12 திங்கட்கிழமை.......................................... ..........................28-6-622

‘கஅபா’ பள்ளி தொழும் திசை (கிப்லா)

 
ஆகுதல் ஹிஜ்ரீ 1........................................... ....................................623
பத்ருப்போர் ரமலான் மீ பிறை 17 ஹிஜ்ரீ 1..... .......................ஜனவரி 624
உஹது யுத்தம் ஷவ்வால் மீ ஹிஜ்ரீ 3............... .......................ஜனவரி 625
அகழி யுத்தம் ஷவ்வால் மீ ஹிஜ்ரீ 5.............. ......................பிப்ரவரி 627
ஹுதைபிய்யா உடன்படிக்கை துல்கஃதா  
மீ ஹிஜ்ரீ 6.................................................... ......................பிப்ரவரி 628
கைபர் போர் முஹர்ரம் மீ ஹிஜ்ரீ 7................. ......................ஆகஸ்டு 628
திருமுகம் அனுப்பப்படுதல் ஹிஜ்ரீ 7............... ......................ஆகஸ்டு 628
மூத்தா போர் துல்கஃதா மீ ஹிஜ்ரீ 8................ ..........................செப். 629
மக்கா வெற்றி ரமலான் மீ ஹிஜ்ரீ 8................. ......................ஜனவரி 630
இறுதி ஹஜ்ஜு துல்ஹஜ்ஜு மீ ஹிஜ்ரீ 10......... ..........................மார்ச் 632
பெருமானார் இறையடி சேர்தல்  
ரபீஉல் அவ்வல் மீ பிறை 12 (திங்கட்கிழமை)  
ஹிஜ்ரீ 11....................................................... ............................7-6-632

இறைவனின் இன்னருளால்
இனிதே முற்றுப் பெற்றது