264 | தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள் | [ஒன்பதாந் |
எண்
| | 38. 39. 40.
41.
42. | புத்தகசாலை அமைத்துப் பழந் தமிழ் நூல்களைப் பாதுகாப்பது. மாயூரத்தில் பிரசவ ஆஸ்பத்திரி கட்டி உதவியது. குடிமக்கட்கு அடிக்கடி எண்ணெய் முழுக்கும் அன்னமும் அளித்துவருவது. காந்தி நிதி, ஹரிஜன நிதி, அகதிகள் நிவாரண நிதி, மருத்துவ நிலையம், காசநோய் முதலிய மருத்துவ நிலையங்கட்குப் பெருந்தொகை அளிப்பது. ஆதீனத்தில் அமைந்துள்ள கூட்டுறவுப் பண்டகசாலை மூலம் தேவையான பொருள்களை எளிதில் பெறச் செய்வது. |
|
|