|
35
|
|
கவிரல
ரென்னக் கவர்நிர மெட்டுங்
குருவிந் தத்திர் குறித்தன நிறமு
மசோகப் பல்லவ மலரிசெம் பஞ்சு |
|
40
|
|
கோகிலக்
கண்ணீ ளிலவலர் செம்பெனத்
தருசௌ கந்தி தன்னிற மாறுஞ்
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை
குங்கும மஞ்சிற் கோவாங்கு நிறமுந்
திட்டை யேறு சிவந்த விதாய |
|
45
|
|
மொக்கல்
புற்றாங் குருதி தொழுதினை
மணிகோ கனகங் கற்பம் பாடி
மாங்கிச கந்தி வளர்காஞ் சுண்டையென்
றாங்கொரு பதின்மூன் றடைந்த குற்றமு
மிவையெனக் கூறிய நிறையருட் கடவுள் |
|
50
|
|
கூடல்
கூடாக் குணத்தினர் போல
முன்னைய ளல்லண் முன்னைய ளல்ல
ளமுதவாய்க் கடுவிழிக் குறுந்தொடி நெடுங்குழற்
பெருந்தோட் சிறுநகை முன்னைய ளல்ல
ளுலகியன் மறந்த கதியினர் போல |
|
55
|
|
வைம்புலக்
கேளிரு மொருவாய்ப் புக்கன
வதிருவார்க் கொக்கின் களவுயிர் குடித்த
அரிலை நெடுவே லறுமுகக் குளவன் |
| |
|
றகரங்
கமழு நெடுவரைக் காட்சி
யுற்றன ளாதல் வேண்டுஞ்
சிற்றிடைப் பெருந்தோட் டேமொழி தானே. |
(உரை)
கைகோள்: களவு. செவிலி கூற்று
துறை: மெலிவு
கண்டு செவிலி கூறல்.
(இ-ம்.)
களவலர் ஆயினும் காமமெய்ப் படுப்பினும், அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்
எனவரும் (தொல்-களவி- 24) நூற்பாவின்கண் தலைப்பெய்து காணினும் என வரும் விதி
கொள்க.
|