பக்கம் எண் :

சீறாப்புராணம்

872


முதற்பாகம்
 

தூரென்னும் வள்ளலாகிய நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானார் நபி ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு இஃதெல்லாம் அருமையான காரியமா? இல்லையென்று புகழ்ந்து நின்று ஓதிக் கைகளை யொடுத்துப் பொருந்திய சலாஞ் சொல்லி அன்போடும் தங்களிருப்பிடத்திற்குச் சென்றார்கள். 

 

விருந்தூட்டுப் படலம்

முற்றிற்று.

 

நுபுவ்வத்துக் காண்டம்

முற்றுப் பெற்றது.

 

சீறாப்புராணம் முதற்பாகம்

மூலமும் பொழிப் புரையும்

முற்றுப் பெற்றது.