| தொடக்கம் | நூற்பா எண் | பக்க எண் |
| உவரி ஒலித்தல் | 25 | 139 |
| உவரிபோல் ஒலித்த ஒலி | 25 | 139 |
| உவரியானது ஒலித்தல் | 25 | 139 |
| உவாஅப் பதினான்கு | 92 | 260 |
| உழுதான் வந்தான் - உழுதுவந்தான் | 84 | 234 |
| உழுது பயன்கொண்டான் வறியன் | 84 | 235 |
| உழுது பயன்கொண்டான் வேந்தன் | 84 | 235 |
| உழுது விளைந்த நெல் | 84 | 235 |
| உள்ளங்கையில் ரோமம் முளைத்தால் அறிவிலான் அடங்கும் | 77 | 206 |
| உள்ளூர் மரம், கிணறு, தொழில், பிழைப்பு | 18 | 127 |
| உறங்கி விழித்தான் | 84 | 234 |
| உறுப்பு அழுக்கை உருட்டி உதிர்த்தான் | 81 | 218 |
| உறைகல் - உரைகல் | 93 | 204 |
| உனக்கு இவ்வரண் காப்பு | 82 | 225 |
| ஊராரால் உண்ணப்படுவதாகிய நீர்- ஊருணி நீர் | 78 | 209 |
| ஊரானோர் தேவகுலம் | 19 | 128 |
| ஊரில் இருந்தான் | 18 | 126 |
| ஊருணி | 83 | 232 |
| ஊர்க்கண் இருந்தான் | 14,42 | 126 , 163 |
| ஊர்க்கு வருவான் | 50 | 169 |
| ஊர்த்திசை இருந்தான் | 18 | 126 |
| எட்டும் நூறும் | 92 | 200 |
| எண்ணாயிரவரைக் கழுவில் ஏற்றினார் சம்பந்தர் | 81 | 220 |
| எண்ணும் பொருள் | 99 | 271 |
| எண் ஒடு நின்று பிரிந்தது | 19 | 128 |
| எயிலை இழைத்தான் | 31 | 149 |
| எய்திய செல்வத்தர் - செல்வம் எய்தியவர் | 114 | 295 |