| தொடக்கம் | நூற்பா எண் | பக்க எண் |
| எவன்-என்னை-என் | 114 | 296 |
| எழுதப்பட்டு வந்த ஓலை-எழுதிவந்த ஓலை | 78 | 209 |
| எழுத்தாணி எழுதப்பட்டது | 78 | 211 |
| எழுத்தாவது ஒலி-எழுத்தென்பது ஒலி | 25 | 139 |
| எழுத்திலக்கணத்தான்-இலக்கணத்தான் | 117 | 303 |
| எழுத்தினது இலக்கணம்-எழுத்தது | 117 | 306 |
| எள்ளது குப்பை | 40 | 160 |
| எறும்பை மிதித்து வழியைச் சென்றான் | 31 | 148 |
| எனக்கு இவ்வேல் காப்பு | 82 | 235 |
| என் உயிர் | 40 | 160 |
| ஏ என்றான் | 126 | 336 |
| ஏழுகடல்-எழுகடல் | 115 | 298 |
| ஒருவனை யாறுஈர்த்தவழியும் விடம்தீண்டன- | 81 | 222 |
| வழியும் அவ்விடர்தீர்க்கும் வல்லன் | | |
| தீராமை-முதலாக விதித்தவற்றைச் | | |
| செய்யாமையே தீவினை செய்தல் | | |
| ஒருவனை வைதான் | 66 | 182 |
| ஒவ்வொருவருக்கே இவ்விரு பணம் கொடு | 120 | 326 |
| ஒன்றனை-ஒன்றினை | 103 | 280 |
| ஒன்றனையும் செய்யா ஓரறிவும் அற்றபொருள் | 67 | 195 |
| ஒன்றினை உணர்ந்தான் - ஒன்றனை உணர்ந்தான் | 108 | 288 |
| ஒன்னார் வழங்கினான் | 67 | 191 |
| ஓடிய இழிந்தான் | 67 | 192 |
| ஓடிய சாத்தன் | 118 | 323 |
| ஓடிய புரவி | 67 | 192 |
| ஓடிய வந்தான் | 118 | 323 |
| ஒதல், பகை, தூது, துணை, பொருள் | 129 | 341 |
| முதலியவற்றால் உடன்படாது நீங்கில் | | |
| அளவில் துன்பம் | | |