பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்171

புதுக் குறளில் அற்புதப் பால்

அந்த
இரட்டைத் தென்னை மரங்களின்
இடை
மேலுயரும்
பளிச்சிடும் வெள்ளி
எதற்குச் சொந்தமது