வெளியேற்றம்
சிகரெட்டிலிருந்துவெளியேதப்பிச் செல்லும்புகையைப் போல்என் உடன்பிறப்புகள்நான்சிகரெட்டிலேயேபுகை தங்க வேண்டுமெனக்கூறவில்லைவெளிச் செல்கையில்என்னை நோக்கிஒரு புன்னகைஒரு கை அசைப்புஒரு மகிழ்ச்சிஇவைகளையேஎதிர்பார்க்கிறேன்அவ்வளவுதானே