பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்189

வாழ்க்கைக் கிணற்றில்

வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
‘‘பக்கெட்டு’’ நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்?