சுழற்சி
மீன்களின் கண்கள்நடுச் சாலையில்கொட்டிக் கிடக்கின்றனசூரியனின் கூர் கதிர்கள்நாற்புறமும் சிதறுகின்றனமுற்றிய திராட்சைகளின்மிருதுத் தன்மைநோயுற்ற மூதாட்டிரிக்ஷாவில் செல்லப்படுகிறாள்ஹூங்கார ரயில் வருகிறதுஎனக்காக