New Page 1

 

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

21

சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் - அந்தகக்கவி வீரராகவ முதலியார்
செப்பறைப் பிள்ளைத் தமிழ்  - சுப்பிரமணியக் கவிராயர்
க்ஷேத்திரக் கோவைப்பிள்ளைத் தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர      முனிவர்
திருப்போரூர் முருகன் பிள்ளைத் தமிழ்                  - திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்       - பகழிக்கூத்தர்(இவர் வைஷ்ணவ மதத்தினர்)  
திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்    - கவிராசபண்டாரம்
திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான்மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் - மார்க்கசகாயர்
நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ - அப்புகுட்டி ஐயர்
முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ்  - குமரகுருபரர
தணிகைப் பிள்ளைத் தமிழ் - கந்தப்பய்யர்
பழனிப் பிள்ளைத் தமிழ் - தண்டாயுத சுவாமி
திருத்தணிகைச் சிங்காரவேலர ்பிள்ளைத் தமிழ் - வ. சு. செங்கல்வராயப் பிள்ளை
திருமயி்லைப் பிள்ளைத் தமிழ் - தாண்டவராயர்

  (இப்பதினான்கும் முருகப் பெருமான்மீது பாடப்பட்டவை)

அழகர் பிள்ளைத் தமிழ் - சாமி கவிகாளருத்திர
நவநீத கிருட்டினன் பிள்ளைத் தமிழ் - அண்ணாமலை ரெட்டியார்
வேங்கடேசர் பிள்ளைத் தமிழ் - தெய்வநாயகர்
வைகுந்தநாதன் பிள்ளைத் தமிழ் - வரதராசப் பிள்ளை

(இந்நான்கும் திருமால்மீது பாடப்பட்டவை)