த
22 |
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
திருஞானசம்பந்தர்
பிள்ளைத் தமிழ் |
- |
மாசிலாமணி தேசிகர் |
திரு சம்பந்தர்
பிள்ளைத் தமிழ் |
- |
காரைக்குடி சொக்கலிங்க ஐயா |
திரு ஞானசம்பந்தர்
பிள்ளைத் தமிழ் |
- |
தணிகைமணி செங்கல்வராயப்
பிள்ளை |
அப்பர் பிள்ளைத் தமிழ்
|
- |
மு. கோ. இராமன் |
அப்பர் பிள்ளைத் தமிழ்
|
- |
காரைக்குடி சொக்கலிங்க ஐயா |
சுந்தரர் பிள்ளைத் தமிழ்
|
- |
காரைக்குடி சொக்கலிங்க ஐயா |
மாணிக்கவாசகர்
பிள்ளைத் தமிழ் |
- |
காரைக்குடி சொக்கலிங்க ஐயா |
(இவ்வேழும் சைவ சமயாசாரியர்கள்மீது
பாடப்பட்டவை)
மாறன் பிள்ளைத் தமிழ்
|
- |
இரத்தினக் கவிராயர் |
(வைணவ ஆசிரியராம்
நம்மாழ்வார்மீது பாடப்பட்டது)
்சேக்கிழார் பிள்ளைத்
தமிழ் |
- |
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
பிள்ளை |
(சைவப் புலவர்மீது பாடப்பட்டது)
் சிவஞான பாலய்ய
சுவாமிகள் பிள்ளைத் தமிழ் |
- |
சிவப்பிரகாச சுவாமிகள |
(வீர சைவர்மீது பாடப்பட்டது)
திருவாவடுதுறை அம்பலவாண
தேசிகர் பிள்ளைத் தமிழ் |
- |
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
பிள்ளை
|
(ஆதீனகர்த்தர்மீது பாடப்பட்டது)
அநுமார் பிள்ளைத் தமிழ் |
-
|
அருணாசலக் கவிராயர் |
(இராம பக்தன்மீது பாடப்பட்டது)
குலோத்துங்கன்
பிள்ளைத் தமிழ் |
- |
ஒட்டக்கூத்தர் |
(அரசன்மீது பாடப்பட்டது)
சிவந்தெழுந்த பல்லவராயன்
|
- |
பிள்ளைத் தமிழ் |
(உபகாரிமீது பாடப்பட்டது)
இவைகளே அன்றி அதிச்சதேவன்
பாடிய காங்கேயன் பிள்ளைத் தமிழ், ஞானப்பிரகாசர் பாடிய செங்குந்தர்பிள்ளைத் தமிழ்,
குற்றாலக் குழந்தை முதலியார் பாடிய இராகவர் பிள்ளைத் தமிழ் நூல்களும் உண்டு. அண்மையில் தவத்திரு
மறைமலை அடிகளார்மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழும் உண்டு. இதன் ஆசிரியர் புதுமைக் கவிஞர்
அரங்கசாமி என்பவர்,
|