அளக

24

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

அளகாபுரி உமை அம்மை பிள்ளைத் தமிழ்   - தியாகராயர்
அறம் வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ்  - தொட்டிக்கலை சுப்பிர மணிய முனிவர்
கோமதி அம்மை பிள்ளைத் தமிழ்   - புளியங்குடிப் பிள்ளை
வடிவுடை அம்மன் பிள்ளைத் தமிழ்     - வீர வேலாயுத சுவாமி
அபயாம்பிகைப் பிள்ளைத் தமிழ்   -

?

கமலாலய அம்மன் பிள்ளைத் தமிழ்  -

 ?

மயிலம்மை பிள்ளைத் தமிழ்  - வைத்தியநாத தேசிகர்
சௌந்தர்ய நாயகி பிள்ளைத்தமிழ்     - வீர சுப்பைய சுவாமிகள்

   (இவ்விருபத்தாறும் பெண்பால் பிள்ளைத் தமிழ் நூல்கள்)

      கிருத்தவச் சமயத்தைச் சார்ந்த சாமிநாதப் பிள்ளை அவர்கள், சாமிநாதன் பிள்ளைத் தமிழ் என்ற பெயரால் ஒரு நூலைப் பாடியுள்ளனர்.

   முஸ்லீம் புலவர்கள் தம் மதச் சார்பில் பதினான்கு பிள்ளைத் தமிழ் நூல்களைப் பாடியுள்ளனர். 

  நூலின்பெயர்                               ஆசிரியர்

நபிநாயகம் பிள்ளைத் தமிழ்  -

செய்யது அனபியாசாகிப்

றசூல் நாயகம் பிள்ளைத் தமிழ் -

மீறான் சாகிப் புலவர்

நத்ஹரொலி ஆண்டவர்கள் -

பிச்சை இபுராகிம் புலவர் பிள்ளைத் தமிழ்

நபிநாயகம் பிள்ளைத் தமிழ்    -   பீர்முகமதுப் புலவர்
முகய்யித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் -   ஜாவாது புலவர்
முகய்யித்தீன் பிள்ளைத் தமி்ழ் -   செய்யிது முகய்தீன் கவிராஜர்
நாகூர்ப் பிள்ளைத் தமிழ் -   ஷாஹுல் ஹமீதுப் புலவர்
நாகூர்ப் பிள்ளைத் தமிழ்                     -   ஆரிபு நாவலர்
நாகூர்ப் பிள்ளைத் தமிழ்      -   பிச்சை இபுராகீம் புலவர்