றுற
37 |
சேக்கிழார் பிள்ளைத் தமிழ் அமைப்பு |
றுற்றருமை
பெருமைதொண்டர் புராணம்இரா
சியமுழுவதும்
ஒருங்கே தோன்ற
சொற்றபிள்ளைத்
தமிழ்எனஓர் பாமாலை
தொடுத்தனன்மெய்த்
துறவோர் போற்ற
வென்றபுக ழினையார்மான்
மியம்தமிழால்
விரித்தருளும்
மேன்மை யாளர்
ஒன்றுபுகழ் மரபிலுளார்
இதுநயத்தற்
குரியர்என
உவந்து சான்றோர்
நன்றுபொலி துறைசையில்சுப்
பிரமணிய
குருமணிஉள்
நயந்து நன்றென்
றென்றுமுடி அடிகள்தொறும்
துளக்கஅவை
வியக்கஅரங்
கேற்றி னானே
என்ற பாடல்களைப் படித்துணரவும்.
|