New Page 1
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
45 |
செ. 3.
பத்து அழகுகள், அமங்கலச் சொல் இல்லாமை, மூல இலக்கியத்திற்கு ஏற்பக் கவிகளைப் பாடியது,
அடியார் தொண்டு, சேக்கிழார் திருவாய் மாண்பு. பக்கம் 425-443
செ. 4. சேக்கிழார்
அனபாயனுக்கு அவ்வப்போது அறிவுறுத்திய அறவுரைகள் ; அமைச்சர் பண்புகள். பக்கம் 443-447
செ. 5. சேக்கிழாரைப்
பற்பலவாறு விளித்துப் பாராட்டல் ; அவ்வாறு பாராட்டியதன் கருத்து. பக்கம் 448-459
செ. 6.
பாலாற்று வளம், தொண்டை நாட்டின் சிறப்பு. பக்கம் 459-463
செ. 7.
வாளைமீன் அட்டகாசம், தொண்டை நாட்டின் நீர்வளம். பக்கம் 464-468
செ. 8.
வாளை மீன்களின் அட்டகாசம், தொண்டை நாட்டின் சிறப்பு, நீர் வளம். பக்கம் 468-471
செ. 9.
எருமை வளம், செயல், கருப்பஞ்சாற்றின் பெருக்கம். இது கடலில் கலத்தல், தொண்டை நாட்டின்
நெல்வளன், நீர்வளன். பக்கம் 472-475
செ. 10. ஆண்களும்
பெண்களும் நீராடல், வாளை பாயத் தேன்கூடு கிழிதல், தேன் பொழிதல். கருப்பஞ்சாறு கலத்தல்,
தொண்டை நாட்டின் வளம். பக்கம் -476-479
6. வாரானைப் பருவம்
செய்யுள்
1. வாரானைப் பருவ விளக்கம், சேக்கிழாராம் குழந்தை அணிந்த அணிகலன்கள், வேளாளர் ஈகை,
பண்பு, பராவி எழும் என்னும் தொடரின் அரிய குறிப்பு, பக்கம் 480-488
|