New Page 1

52

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

வேளாளர் சிறு கோலே செங்கோலை நடத்துதல்.  பக்கம் 720-726 

   செ. 2. உமை அம்மையார் காஞ்சியில் இறைவனைப் பூசித்தது ;  இறைவன் குழைந்து கொடுத்தது ;  இறைவி காஞ்சியில் அறம் வளர்த்தது ;  இறைவி கொடுத்த நெல்லை வாங்கிய வேளாளர் குடிதழைத்தது.  பக்கம் 727-735 

     செ. 3. சேக்கிழார்க்கு அநபாயன் கவரி வீசுதல், சேக்கிழார் சம்பந்தர் சுந்தரர்க்கு ஒப்பாக விளங்கியது  ;  சோழ மரபு மாலை ;  சேக்கிழார் சிவபெருமானை ஒத்தல்.  பக்கம் 736-745 

     செ. 4. இப்பாடலில் அநபாயனது போர்ச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது ;  சோழர் புலிக்கொடியை மேருமலையில் அமைத்தது.  பக்கம் 745-751 

     செ. 5. பிறவி நோய்க்குப் பெரிய புராணம் மருந்தாகும் எனல் ;  இன்னதற்கு இது பொருத்தம் என்பது.  வேளாளர் மாண்பு.  பக்கம் 752-768

     செ.6. குன்றத்தூர் வேதியர்கள் செய்யும் யாகச் சிறப்பு ;  இதனால் தேவலோகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி.  பக்கம் 768-773

      செ. 7. குன்றத்தூரில் தேன் மழைப்பொழிவு ;  மாதர்கள் குளநீரை நீர் அன்று எனல் ;  அன்னங்கள் மேகம் தேன்மழை பொழிகிறதோ என்று ஆகாயம் நோக்கல் பக்கம் 774-777

      செ. 8. ஆணவமலத்தன்மை ;  சேக்கிழாராம் சூரியன் தோன்ற நிகழும் நிகழ்ச்சிகள் ;  மாதர்களின் ஊடல் நிகழ்ச்சி பக்கம் 778-782

      செ. 9. பிள்ளையார்க்குக் கொழுக்கட்டை படைத்தல் ;  அதனால் நாட்டுக்குத் தீமை வராது எனல் ;  மூவர் முதலி