சோதிச் சுடரொளியை தூயகுரு பதமலரைச் சிரமீது | நோக்கி தாக்கி.
| எங்கள் 2 |
| | |
முத்தர்கள் தன்னைத் மோனத்தின் நிலையை மனத்தினில் சுத்த நிராமயங் சுடரெனும் பொருளைஉன் னிதயத்துட் | துதித்து ஏற்றி கண்டு கொண்டு | மேலாம்
வேதச் 3 |
| | |
ஞான நிலை அறிய ஞாலத்தில் ஆபாச வழிதனைத் மோன நிலையினில் முச்சுடர் ஆகிய தீபத்தைப் | வேண்டி தாண்டி சேர்த்து பார்த்து. | இந்த
ஆதி 4 |
| | |
நித்தியா னந்தமெனத் நில்மல மானதோர் பரவெளி பத்தியாய் வாழ்ந்திட பாசத்தை நீக்கில்மெய்ஞ் ஞானமது | தேர்ந்து சார்ந்து வேணும் தோணும். | சதா
ஆசா 5 |
| | |
தன்னையே தானறிந்தோன் தனித்திருந் தேபழக்க முற்றோனே உன்னைஉன் னாலறிவோன் யோகநிலை தன்னையு மறிந்தோனே | சித்தன் முத்தன் சத்தன் முத்தன். | வாசி
ஞான 6 |
| | |
பவுரணை நாளதனி பழக்கமது செய்யவா ரம்பிக்க நவநாதர் செய்முறைகள் நாட்டத்தைக் கொண்டு வழிபார்ப்பர் | லேதான் வேதான் இதுதான் இதுதான். | வாசிப்
கண்டு 7 |
| | |
வாசிப் பழக்கத்தை மார்க்கப் படியே வழிகண்டு பாசிப் பயறு பத்திய மாகவே காலத்தை | நாட்டு தீட்டு அன்ன ஓட்டு. | தீட்சை
மூட்டுதினம் 8 |
| | |
பெண்போகத் தாசை வை பிரணவ சொரூபத்தை நழுவ வி மண்பொன்மேல் இச்சைகொள் மாயையில் அகப்பட்டு நீயுழ | யாதே டாதே ளாதே லாதே. | நல்ல
பொல்லா 9 |