முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
சித்தர் பாடல்கள்
555
நித்திய பூசையும் நேமாநுட்
டானமும் நேரான பூரணத்தைப்
புத்தியு டனறிந் தேயனு
போகமாய் பூசைகள் செய்திடலாம்.
3
3
காலையு மாலையுங் கண்டது
கொண்டு கற்பூர தீபமுடன்
மாலை மனோன்மணி தாய்பதம்
போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம்.
34
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்