போராடப் புறப்பட்டோம்! புயலென்ற திறப்பட்டோம்! பொங்கும் ஆழி, நீராடப் புறப்பட்ட நீளலைகள் என்றுநம் நெஞ்சம் விம்மத் தேராடும் கொடியாடத் திரள்கின்றோம் பகைக்காளான் சிதறி ஓட, ஊராட உணர்வெல்லாம் கூத்தாட நம்கைகள் உயர்க இன்றே!
‘தமிழர் நாடு’ - 1960